Expensive PALEO DIET – காலையில் 100 Almonds 1 Grilled Chicken? | Types of Diet | Dr.Bruno | PART – 1



Expensive PALEO DIET – காலையில் 100 Almonds 1 Grilled Chicken? | Types of Diet | Dr.Bruno | PART – 1 Stay tuned to SouthScope for latest updates …

Pin It

23 thoughts on “Expensive PALEO DIET – காலையில் 100 Almonds 1 Grilled Chicken? | Types of Diet | Dr.Bruno | PART – 1

  1. டாக்டர் மார்கெட்டுக்கு போறதில்ல போல..!!! 5 முட்டை யாரு டாக்டர் 10 ரூபாய்க்கு தராங்க..!!!!!
    டாக்டர் LEGUMES (பயறு) சாப்பிடக்கூடாது என்பது PALEO வின் அடிப்படை. இன்னொரு விஷயம் இது வயித்துல GAS பிரச்சனையை உண்டாக்கும். வேர்க்கடலையும் LEGUME ஆயிற்றே ..!!!!! நீங்க சரியா படிச்சிட்டு வாங்க டாக்டர்..!!!
    பிராய்லர் கோழியும், பிராய்லர் முட்டையும் மிக மிக கெட்டது. விஷம். தவிர்க்கவும்.

  2. Abirami Vaithilingam February 3, 2020 at 8:19 pm - Reply

    Ayyo seriyana dubakuru doctor ah eruparu pola… Paleo saptu thirumba normal diet sapta weight thirupi koodum… Paleo is a life style

  3. Moderation is key ..next bodyku movement irukkanym..i dont believe in paleo keto etc ..namba genes ethukku set ayirkko atha namba sapadanum…carbs is not that harmful…ethuveme aluvukku minjinal amirtham vesham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*